Saturday, February 2, 2013

அடிமை என வாழ்வேன் (வஞ்சி விருத்தம்)


தேன்நிகர்த்த செம்மொழிநம் தமிழாகும்
வான்நிகர்த்த சீரிதற்குப் பலவாகும்
ஈன்றழித்த தாயினுக்கு நிகராகும்
தேன்தமிழ்க்கு நானடிமை எனவாழ்வேன்