Tuesday, July 2, 2013

நல்லார்க்கே வாக்களித்தல் நன்று (இருவிகற்ப நேரிசை வெண்பா)


சாதிமதச் சண்டையிட்டுச் சாகுநிலை போய்ச்சமமாய்
நீதியினை நாட்டிநலம் ஈட்டிடவே – ஏதமிலா
வல்லார்க்கே ஆளுகிற வாய்ப்பளிப்போம் - சிந்தித்து
நல்லார்க்கே வாக்களித்தல் நன்று