காமன்
வெல்த்துப் போட்டிகளில்
கண்டோம்
இரண்டாம் இடந்தன்னை
நாமினும்
கொஞ்சம் முயன்றிருந்தால்
நமக்கே
முதலிடம் கிடைத்திருக்கும்
மேம்படும்
உணர்வுடன் முயன்றிட்டால்
மேவிடும்
பலப்பல வெற்றிகளே
தீங்கனி
நிகர்த்த வெற்றிகளால்
திகழும்
பாரதம் புகழுடனே