Wednesday, January 2, 2013

உண்பாரோ நஞ்சை உரை (இருவிகற்ப நேரிசை வெண்பா)


அன்னைத் தமிழ்விடுத்து ஆங்கிலத்தை நாடுவது
கன்னல் விடுத்தெட்டிக் காய்நாடல் - பொன்னிழையாய்
உண்டால் உயிர்தழைக்கும் தௌ;ளமுதை நீக்கிவிட்டு
உண்பாரோ நஞ்சை உரை

No comments: