Thursday, May 2, 2013

திரையுலகம் செய்துவரும் தீங்கு (இருவிகற்ப நேரிசை வெண்பா)


ஆடைக் குறைப்போ டருவெறுப்புக் காட்சிகள்
பீடை மொழிக்கலப்புப் பாடல்கள் - மூடக்
கறைபடிந்த பேச்சு களியாட்டம் எல்லாம்
திரையுலகம் செய்துவரும் தீங்கு

No comments: