பூட்டுடன்
வாசம் வீசும்
புகையிலே
மலையின் கோட்டை
சூட்டுநல்
வாசப் பூக்கள்
சுவைமிகு
திராட்சை வாழ
வேட்டுபல்
லோரும் காண
விரைகிற
கோடைக் கானல்
பாட்டுள
வேலன் கோவில்
பலநலம்
திண்டுக் கற்கே
Vanakkam! I am a retired Tamil Teacher. I have a great passion for writing Tamil poems and other literary works. I am going to post my recent effort, in which I planned to write small poems based on Thirukkural. These poems will be simple and easy to memorize. I will try to post 5 songs per day. In future I am planning to post more such works. The posts are in Tamil, you may need Tamil fonts for proper rendering of the page.
No comments:
Post a Comment