Saturday, March 2, 2013

என்றும் நல்ல நண்பன்தான் (வஞ்சி விருத்தம்)


அன்பும் நட்பும் ஈவோன்யார்?
துன்பம் நீக்கும் தூயோன்யார்?
என்பும் நல்கும் நல்லோன்யார்?
என்றும் நல்ல நண்பன்தான்

No comments: