தனக்கெனத்
தனித்தஓர் வாழிக்கையும்
இன்றித்
தனிப்பெரும்
தியாக வாழ்வினை வாழ்ந்து
தனக்கிணை
இல்லாத் தலைமக னாகத்
தனிப்பெரும்
புகழையே எய்தியே நம்மின்
மனத்தினில்
உறையும் அப்துல் கலாமே
மாபெரும்
மனிதர்
அவரினைப்
போற்றி
மனத்தெழும்
கவிகளை மாலையென் றாக்கி
மலரடி
சேர்த்தோம் காணிக்கை யாக
No comments:
Post a Comment